Appam Recipe in Tamil

appam-recipe-tamil
ஆப்பம்
This appam recipe or Palappam is one of the crucial breakfast dishes served with Chicken Stew.
Servings2 people
Prep Time20 minutes
Cook Time15 minutes
Passive Time3 hours
Ingredients
Instructions
  1. புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த மாவை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து விடவும்.
  3. பிறகு, தேங்காய் பால், உப்பு, சோடா மாவு ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.
  4. வாணலியை சூடு செய்து ஒரு கரண்டி மாவை அதன் உட்புறம் ஊற்றவும்.
  5. பின்பு, மாவு வாணலியின் ஓரத்தில் பரவும்படி வாணலியை மெதுவாக சுழற்றவும்.
  6. ஆப்பம் நன்றாக மிருதுவாக வேகும்வரை மூடிவைக்கவும். (ஓரத்தில் தோசை போன்றும், நடுவில் இட்லி போன்று இருக்கும்.)
  7. தேங்காய் பால் அல்லது பாயாவுடன் இதனை பரிமாறவும்.

The post Appam Recipe in Tamil appeared first on HungryForever Food Blog.



from HungryForever Food Blog https://ift.tt/2QxRXg2
via gqrds

Comentarios